நடிகர் சங்க தேர்தலில் ரஜினி – கமல் ஆதரவு யாருக்கு… பரபரப்பு ரிப்போர்ட்

  நடிகர் சங்க தேர்தலில் ரஜினி – கமல் ஆதரவு யாருக்கு… பரபரப்பு ரிப்போர்ட் நடிகர் சங்க தேர்தல் அடுத்த கட்டத்தை எட்டியது. வரும் 23ம் தேதி தேர்தல் நடை பெற உள்ளது. மொத்தமுள்ள 29 பதவிகளுக்கு விஷாலின் பாண்டவர் அணி, ஐசரி கணேஷ்-பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணி இரண்டிலும் சேர்த்து தனித்தனி மனுக்களை கணக்கிட்டால் மொத்தம் 79 பேர் போட்டியிடுகிறார்கள். பாண்டவர் அணியின் தலைவர் நாசரின் வேட்புமனுவை உலக நாயகன் கமல்ஹாசன் முன்மொழிந்தும், சின்ன சின்ன … நடிகர் சங்க தேர்தலில் ரஜினி – கமல் ஆதரவு யாருக்கு… பரபரப்பு ரிப்போர்ட்-ஐ படிப்பதைத் தொடரவும்.